"36 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து

0 2035
36 மாதங்களுக்குள்ளாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

36 மாதங்களுக்குள்ளாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன்,  புகழேந்தி அமர்வு தமிழகத்தோடு சேர்த்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திராமல், எய்ம்ஸ்  பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments